VIDEO: விதான் சௌதாவை சூழ்ந்த மக்கள் கூட்டம்.. கழுகு காட்சிகள்

80பார்த்தது
கர்நாடக மாநிலம் பெங்களூரில், RCB அணி IPL கோப்பையை கைப்பற்றியதன் கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது, மாநில சட்டப்பேரவை அலுவலகம் அமைந்துள்ள விதான் சௌதா, சின்னசாமி மைதானம் பகுதியில் கட்டுக்கடங்காத வகையில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் 11 பேர் வரை உயிரிழந்தனர். மேலும், பலர் கவலைக்கிடமான வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. திரும்பும் திசையெல்லாம் மக்கள் கூட்டம் இருக்கும் கழுகு காட்சிகளும் வெளியாகியுள்ளன. இதுவே கூட்டநெரிசல் மரணத்துக்கும் காரணமாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி