VIDEO: ராணுவ வீரர்களுக்கு சல்யூட் அடித்து முதல்வர் மரியாதை

67பார்த்தது
திருச்சியில் அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி உரையாற்றினார். இதன்போது எல்லையில் நாட்டிற்காக போராடும் ராணுவ வீரர்களுக்கு சல்யூட் அடித்து முதல்வர் மரியாதை செலுத்தினார். நம் ராணுவ வீரர்களின் துணிச்சலுக்கும் இணையற்ற தியாகத்துக்கும் வீரவணக்கம் செலுத்துவோம்! பாகிஸ்தானின் பயங்கரவாதம் ஒழியட்டும் என்று கூறி அரங்கில் கூடியிருந்த அனைவரும் மரியாதை செலுத்தமாறு கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி