VIDEO: சிறுமியின் மார்பில் கைவைத்து அத்துமீறிய வியாபாரி

78பார்த்தது
உ.பி: காசியாபாத்தில் தெருவோர வியாபாரி ஒருவர் சிறுமியிடம் அத்துமீறிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெகதீஷ் என்பவர் வைத்திருந்த தள்ளுவண்டி கடைக்கு 11 வயது சிறுமி தனது தோழியுடன் வந்துள்ளார். சிறுமி பொருட்களை பார்த்துக் கொண்டிருந்த போது அந்த வியாபாரி சிறுமியின் இடுப்பு மற்றும் மார்பில் கை வைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அந்த வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி