VIDEO: கண் இமைக்கும் நேரத்தில் உயிர் தப்பிய சிறுவன்

57பார்த்தது
கண் இமைக்கும் நேரத்தில் சிறுவன் விபத்தில் இருந்து உயிர் தப்பிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு வாசலில் சிறுவனின் தந்தை தனது மகளுடன் பைக்கில் நின்றுகொண்டிருந்தார். வீட்டின் உள்ளே இருந்த சிறுவன் திடீரென சாலையில் ஓடி வந்தான். அப்போது சிறுவன் அருகில் வாகனம் ஒன்று மின்னல் வேகத்தில் உரசி சென்றது. இதில் நல்வாய்ப்பாக சிறுவன் உயிர் தப்பினான். குழந்தைகளை எப்போதும் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ நமக்கு உணர்த்துகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி