VIDEO: தந்தையின் உருவச்சிலையை திறந்து வைத்த ஆம்ஸ்ட்ராங்கின் மகள்

20பார்த்தது
சென்னை பெரம்பூர் வேணுகோபால் சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52). இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5-ம் தேதி வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார். இன்று அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் அமைதி பேரணி நடைபெற்றது. தொடர்ந்து அந்த மாவட்டத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் உருவச்சிலையை அவரின் மகள் திறந்து வைத்தார். 

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி