’விடாமுயற்சி’ டிரைலர் இன்று ரிலீஸ்.. வெளியாகும் நேரம் அறிவிப்பு

79பார்த்தது
’விடாமுயற்சி’ டிரைலர் இன்று ரிலீஸ்.. வெளியாகும் நேரம் அறிவிப்பு
லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'விடாமுயற்சி'. அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி திரைக்கு வரும் என கூறப்படும் நிலையில் படத்தின் டிரைலர் இன்று (ஜன. 16) மாலை 6:40 மணிக்கு வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி