புதிய அம்சங்களுடன் வெளியான விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

57பார்த்தது
புதிய அம்சங்களுடன் வெளியான விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
ஹீரோ மோட்டோகார்ப் தனது V2 மற்றும் VX2 ஆகிய இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் நேற்று (ஜூலை 1) அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டர்களில் 2.2 kWh முதல் 3.9 kWh வரையிலான பேட்டரி பேக் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விடா VX2 சாவியை கொண்டு இயக்க முடியும். அதே நேரத்தில் விடா V2 ஸ்மார்ட் கீ வசதியையும் கொண்டுள்ளது. மேலும், TFT திரை V2 எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை விட மிகவும் சிறியதாகத் தெரிகிறது. இந்த ஸ்கூட்டர்களின் விலை ரூ.65,000 முதல் தொடங்குகின்றன.

தொடர்புடைய செய்தி