வேலூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரங்கள்

56பார்த்தது
வேலூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரங்கள்
வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி மற்றும் குடியாத்தம் ஆகிய காவல் உட்கோட்ட எல்லைகளுக்கு உட்பட்ட பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டு இருக்கிறது. கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்பாக புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

தொடர்புடைய செய்தி