வேலூர் மாநகராட்சி மண்டலம் நான்காவது வார்டு 14 15 வது நிதி குழு 2023 முதல் 2025 வரையிலான திட்டத்தின் கீழ் மாக்கான் சிக்னலில் இருந்து பென்ஸ் பூங்கா வரை வடிக்கால்வாய் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சி துறையை சார்ந்த அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.