தொலைந்து போன செல்போன்கள் உரியவர்களிடம் எஸ் பி ஒப்படைத்தார்

73பார்த்தது
இன்று ஐந்தாவது கட்டமாக சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் CEIR போர்டல் மூலம் 26 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 130 செல்போன்களும், செல் ட்ராக்கர் ஆப் மூலம் 24 லட்சம் மதிப்புள்ள 120 செல்போன்கள் என ரூபாய் 50 லட்சத்தை 20 ஆயிரம் மதிப்புள்ள (50, 20, 000) மதிப்புள்ள 250 செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஒப்படைத்தார் மேலும் தங்கள் செல்போன்களை பொதுமக்கள் பத்திரமாக வைத்துக் கொள்ளும்படி அறிவுரை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி