வேலூரில் சுய உதவிக் குழு நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்பி

71பார்த்தது
வேலூரில் சுய உதவிக் குழு நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்பி
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழு தினத்தை முன்னிட்டு சத்துவாச்சாரி ஜே பி எம் மஹாலில் மாவட்ட ஆட்சியர் சுபலட்சுமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்ட வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி