காட்பாடி வருகே கல்வெட்டு கண்டுபிடிப்பு!

81பார்த்தது
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மேல்பாடி காவல் நிலையம் பின்புறம் மிகவும் பழமையான பெருமாள் கோவில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவில் பகுதியில் தோன்றியபோது பழமையான கல்வெட்டு கிடைத்துள்ளது.

அந்த கல்வெட்டை விழுப்புரம் மாவட்ட தொல்லியல் துறை ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்ட போது 940 ஆம் ஆண்டு ராஜராஜ சோழனுக்கு முன்னர் ஒண்ணாவது சோழனான பராந்தக சோழனால் இக்கோவில் கட்டப்பட்டது என பதிக்கப்பட்டுள்ளதாக கூறினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி