வேலூரில் தலைமை ஆசிரியர்கள் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்!

761பார்த்தது
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் சார்பில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட வேண்டும்; பதவி உயர்வு வழங்க பணி விதிகளில் திருத்தம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி