வேலூர் மாவட்டத்தில் அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஊராட்சிமன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இணை இயக்குநர்/திட்ட இயக்குநர் ஆர்த்தி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ராமகிருஷ்ணன், உதவி இயக்குநர் (தணிக்கை) சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்