அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்த காங்கிரஸ் கட்சியினர்

80பார்த்தது
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது அண்ணாமலையின் உருவ பொம்மையை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து, காலால் பொம்மையை உதைத்தனர்.

அப்போது உருவ பொம்மை கொழுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் போலீசார் கொழுந்து விட்டு எரிந்த உருவ பொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி