வாணியம்பாடி: ஊதியம் வழங்காததால் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

54பார்த்தது
வாணியம்பாடி: ஊதியம் வழங்காததால் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த காந்தி நகர் பகுதியில் இயங்கி வரும் ஏ பி சி ஏஜ்மா பிரதர்ஸ் கம்பெனி (தனியார்) தோல் காலனி தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் வழங்காத காரணத்தினால் தொழிலாளர்கள் சம்பளம் வழங்க கோரி கம்பெனிக்கு வெளியே நுழைவாயில் கேட்டை பூட்டு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி