வாணியம்பாடி: சிலம்ப போட்டியில் தங்க பதக்கம்..

577பார்த்தது
வாணியம்பாடி: சிலம்ப போட்டியில் தங்க பதக்கம்..
வாணியம்பாடி: சிலம்ப போட்டியில் தங்க பதக்கம்

வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம், பழைய வாணியம்பாடியை சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் கேரளா மாநிலம் இடுக்கியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்று ஒற்றைகாம்பு மற்றும் தொடுமுறை ஆகிய இரண்டு போட்டிகளில் முதல் பரிசாக தங்க பதக்கம் வென்றார். சொந்த ஊர் திரும்பிய இளைஞருக்கு கிராம மக்கள் வரவேற்பு அளித்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி