தீ விபத்தில் வாணியம்பாடி சேர்ந்த இருவர் உயிரிழப்பு

366பார்த்தது
தீ விபத்தில் வாணியம்பாடி சேர்ந்த இருவர் உயிரிழப்பு
தீ விபத்தில் வாணியம்பாடி சேர்ந்த இருவர் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளை குட்டை கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ், நித்திஷ் இருவரும் நேற்று நடந்த ஓசூர் பட்டாசு கடை தீ விபத்தில் 14 பேர் உயிரிழப்பு சம்பவம் குறித்து சந்தோஷ் நித்திஷ் குடும்பத்தினர் ஓசூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட உடலை அடையாளம் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வாணியம்பாடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி