வாணியம்பாடி மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வரும் சாந்தி, சங்கராபுரம் பகுதியில் சேர்ந்த மாணிக்கம், கோவிந்தன் ஆகிய இருவர் மீது பாலியல் குற்றம் வழக்கில் மெத்தன போக்கை கையாண்டதால் மாணிக்கம் என்பவர் நேற்று காலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வேலூர் சரக்கு டிஐஜி விசாரணை மேற்கொண்டு
ஆய்வாளர் சாந்தி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து அதிரடி உத்தரவு