ஆலங்காயம்: பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை

0பார்த்தது
ஆலங்காயம்: பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த காவலூர் பகுதியில் ஸ்ரீ சந்திரா சாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் இன்று சனிக்கிழமை என்பதால் பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் அலங்காரங்கள் நடைபெற்றது. இந்த பூஜையில் ஆலங்காயம் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி