வாணியம்பாடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

84பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இஸ்லாமிய கலை கல்லூரியில் நெடுஞ்சாலை துறையின் வாயிலாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கொடிய சேர்த்து துவங்கி வைத்தார். இனி நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜித்த பேகம் இஸ்லாமிய கல்லூரி முதல்வர் அப்சர் பாஷா வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் அரசு துறையை சார்ந்த அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி