வாணியம்பாடி அருகே தடுப்பணையை சீரமைக்க கோரிக்கை

2பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் அருகே பாலாற்ற படுகையில் தடுப்பணை இருந்து வருகிறது இந்த தடுப்பனையில் புதர்கள் அதிகமாக சூழ்நிலையில் காணப்பட்டு வருகிறது மேலும் தடுப்பனையில் ஒருபுறம் அதிகமாக சேதம் அடைந்துள்ளது மேலும் மழைக்காலம் வருவதற்கு முன் தடுப்பனையை சீரமைத்து தர அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி