திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வட்டாட்சியர் அலுவலகத்தில் தினம்தோறும் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக அங்கு வந்து செல்கின்றனர் இந்த நிலையில் அலுவலகம் அருகே காத்திருப்போர் அரை மற்றும் கழிப்பிடம் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் ஆனது பல மாதங்களாக பூட்டிய நிலையில் காணப்பட்டு வருகிறது மேலும் இந்த கட்டிடத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்