திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா பெரிய கும்பேஸ்வரம் பகுதியில் (இன்று பிப்ரவரி 4 அதிகாலை) திருப்பத்தூர் எஸ்.பி. தனிப்படை போலீசாரின் ரகசிய தகவலின் பேரில் பெரிய கும்பேஸ்வரம் சுரேஷ் வயது (55) என்பவரின் மளிகை கடையில் சோதனை நடத்தியபோது குட்கா மற்றும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்து அவரை கைது செய்து உமராபாத் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து உமராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.