வீட்டு மனை பட்டா வழங்க வேண்டி ஆட்சியர் அலுவலகத்தில் மனு

73பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் கலந்திரா வாணியம்பாடி பழைய காலனி சின்ன வேப்பம்பட்டு பகுதியை சார்ந்த ஊர் பொதுமக்கள் அப்பகுதியில் 40 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் எங்களுக்கு 25 வீடு மட்டும் அரசாங்க வீடாக வழங்கப்பட்டுள்ளதாகவும், 30 வருடங்கள் ஆகியும் இதில் எங்களுக்கு மழை வந்தால் மொத்த வீடும் சேதம் அடைந்து விடுகிறது. பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த பயனும் இல்லை என ஆட்சியர் அலுவலகத்தில் வீடு கட்ட அரசாணை வழங்குமாறு மனு அளித்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி