திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்மம்பட்டி ஊராட்சி பகுதியைச் சார்ந்த கிராம மக்கள் பத்திற்கும் மேற்பட்டோர் அவசரமா ஒரு துவா சிகிச்சைக்காக 13 கிலோமீட்டர் தூரமுள்ள வாணியம்பாடி ராமநாயக்கன் பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வர வேண்டியுள்ளது எங்களுக்கு அருகாமையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தந்தால் 10 கிராம மக்கள் பயன்பெறுவார்கள் என ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.