திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிராம சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது இதை தொடர்ந்து தற்போது இரவு நேரம் என்பதால் கனமழை பெய்து வருகிறது இந்த கனமழையானது ஜனதாபுரம் செட்டிப்பனூர், வேப்பம்பட்டு துறைகேரி, கணவாய் புதூர், வன்னி புதூர் இடங்களில் கனமழை பெய்து வருகிறது கணமும் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.