வாணியம்பாடி அருகே நகர காவல் நிலையம் இயங்கி வருகிறது இந்த காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பேனரில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராம் காய்ச்சுபவர்கள், கடத்துபவர்கள் மற்றும் விற்பவர்கள் தொடர்பான தகவல்களை கீழ்கானும் உதவி எண் மூலமாக தெரியப்படுத்தவும் 9159959919 என்று தொடர்பு கொள்ள வைத்துள்ளனர் அந்த பேனரில் கள்ளச்சாராயம்
என்பதற்கு கள்ளச்சாராம் என்று வைத்துள்ளதால் அதிகாரிகளின் மெத்தனப்போக்கை வெளிப்படுத்தி உள்ளது.