வாணியம்பாடியில் மருத்துவர்கள் உல காசநோய் தின உறுதிமொழி ஏற்பு

83பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் உலக காசநோய் தினம் கொண்டாடப்பட்டது. இதில் காசநோய் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டு நோயாளிகளுக்கு அது குறித்து விழிப்புணர்வு எடுத்துரைக்கப்பட்டது. இவ்விழாவுக்கு மருத்துவ அலுவலர் தலைமை தாங்கினார். உடன் மருத்துவர்கள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி