வாணியம்பாடியில் பூக்கடையில் குவிந்த மக்கள் கூட்டம்

62பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பூவின் விலை அதிகரித்து இருந்தாலும் பண்டிகை காலங்கள் என்பதால் பொது மக்களின் வரவும் அதிகரித்தே இருந்தது இந்நிலையில் பூக்களை வாங்க வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் பூக்கடையில் குவிந்தர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி