திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆம்பூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலைகளின் கழிவு நீ சுத்திகரிப்பு நிலையங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பணிகள் மற்றும் சுத்திகரிக்கப்படும் சுத்திகரிப்பு நிலையங்கள் வெளியேற்றப்படும் கழிவு நீர்கள் வெளியிட்ட அவற்றை ஆய்வு செய்தார்.