வாணியம்பாடி அருகே மாட்டு சந்தை

68பார்த்தது
வாணியம்பாடியில் இந்த நிலையில் இன்று இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று வாணியம்பாடி ஆற்றுமேடு மற்றும் வார சந்தை ஆகிய இரண்டு இடங்களில் இரவு முழுவதும் நடைபெற்ற ஆடுகள் மற்றும் மாடுகள்  சந்தை நடைபெற்றது. இதில்  இஸ்லாமிய மக்கள் குர்பானி கொடுப்பதற்காக ஆடுகள் மற்றும் மாடுகள் வாங்க இஸ்லாமியர்கள்  அதிகளவில் கூடி ஆடு மற்றும் மாடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி