வாணியம்பாடி நகராட்சி கட்ட பஞ்சாயத்து செய்து வருவதாக முடி திருத்துவோர் ஆட்சியரிடம் மனு
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கத்தினர் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் முடி திருத்தும் தொழில் நிலையங்களுக்கு தொழில்வரி இயங்கி வரும் முடி திருத்தம் தொழில் வரி இதனால் வரை நாங்கள் செலுத்தியதில்லை இந்த தொழிலை சேவை தொழிலாகவும் எங்கள் குல தொழிலாகவும் நாங்கள் செய்து வருகிறோம். கட்டப்பஞ்சாயத்து செய்து நகராட்சி நிர்வாகம் தொழில்வரி செலுத்த வற்புறுத்தி வருவதாக ஆட்சியரிடம் மனு அளித்தனர்.