வாணியம்பாடி: போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு

86பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜனதாபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் பிளாஸ்டிக் மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கிராமிய காவல் ஆய்வாளர் பேபி கலந்துகொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் பேரணியில் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி