வாணியம்பாடி அருகே நகரமன்ற உறுப்பினருக்குப் பாராட்டு

0பார்த்தது
வாணியம்பாடி அருகே நகரமன்ற உறுப்பினருக்குப் பாராட்டு
வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 26 காஜா நகர், காய்தமில்லத் 3வது தெருவில் அதிவேகமாக வாகனங்கள் ஓட்டிச் செல்வதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பகுதி மக்கள் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வார்டு உறுப்பினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதன் அடிப்படையில் வார்டு உறுப்பினர் தன்னுடைய சொந்த செலவில் வேகத்தடை அமைத்துள்ளார். இவருடைய சேவைக்கு பகுதி மக்கள் பாராட்டி நன்றி தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி