மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு, உறுதி மொழி ஏற்பு

80பார்த்தது
மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு, உறுதி மொழி ஏற்பு
மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு, உறுதி மொழி ஏற்பு

வாணியம்பாடியில்
பசுமை புரட்சி அறக்கட்டளை சார்பில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்கும்
நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்
மாவட்ட மாசு கட்டுபாட்டு வாரிய துணை செயற்பொறியாளர் கேசவன், ஆலாங்காயம்
வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, கிராமிய காவல் ஆய்வாளர் பழனி, சட்ட
ஆலோசகர். தேவக்குமார், சமூக ஆர்வலர் அம்பலூர் அசோகன் ஆகியோர் கலந்து
கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி