வாணியம்பாடி அருகே சாலையில் ஒற்றை யானையால் தொடர்ந்து பொதுமக்கள் பீதி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஜாலியாக சாலையில் வரும் ஒற்றை கொம்பு யானை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர் இதனால் பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது. இந்த போட்டோ மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.