திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாமில் கலந்து 127 தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் ஐந்து மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.51,12,700 மதிப்பில் சிஎம்சிஎச்ஐஎஸ் திட்டத்தின் கீழ் செயற்கை அவயவங்கள் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி வழங்கினார். உடன் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.