லியோ திரைப்படம் வெற்றி பெற
விஜய் ரசிகர்கள் பூஜை
திருப்பத்தூர் மாவட்டம்: நடிகர்
விஜய் நடிப்பில் உருவாகி வெளியாக இருக்கும் லியோ படம்வெற்றி பெற வேண்டி லியோ திரைப்பட போஸ்டரை ஆம்பூர்
விஜய் நற்பணி இயக்கம் சார்பில் வாணியம்பாடி அருகே உள்ள புத்துக்கோவிலில் போஸ்டரை வைத்து சிறப்பு பூஜை செய்தனர். இதில் ஆம்பூர்
விஜய் மக்கள் இயக்கம் சார்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்