திருப்பத்தூர் மாவட்டம் வேளாண்மை துறையின் சார்பில் நெல் கரும்பு கீழ் பிறகு பருத்தி உள்ளிட்ட பல்வேறு பயிர்களை காட்சிப்படுத்தப்பட்டு பார்வையாளர்களுக்கு வைக்கப்பட்டிருந்தது அதனை மாவட்ட கூடுதல் கண்காணிப்பு அலுவலர் ஆர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர் பின்னர் செடிகளை விவசாயிகளுக்கு வழங்கினர் இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.