திருவண்ணாமலை தொகுதி எம்பி முதலமைச்சரை நேரில் சந்திப்பு

60பார்த்தது
திருவண்ணாமலை தொகுதி எம்பி முதலமைச்சரை நேரில் சந்திப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரும்,
கழக தலைவருமான தளபதியார் அவர்களிடம்

மாண்புமிகு பொதுப்பணிதுறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்
அண்ணன் எ. வ. வேலு அவர்கள் தலைமையில்

திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும்,
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான
க. தேவராஜி MLA முன்னிலையில்

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற
திரு சி. என். அண்ணாதுரை எம்பி அவர்கள் வாழ்த்து பெற்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி