திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

79பார்த்தது
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக நவம்பர் டிசம்பர் 2023 பருவ தேர்வு முடிவுகள் நாளை 21. 2. 2024 அன்று வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்லூரிகளுக்கு சென்று தெரிந்து கொள்ளலாம் மேலும் திருவள்ளுவர் பல்கலைக்கழக மாணவர்கள் லாகினில் (login) தங்களது பதிவு என்னை பயன்படுத்தி தேர்வு முடிவுகள் மற்றும் தங்களது மதிப்பெண்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் இந்த தகவலை திருவள்ளுவர் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் முனைவர் T. ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி