திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற
வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட சென்னையில் உள்ள தனியார் கம்பெனிகளுக்கு செல்லக்கூடிய 33 ஆண் மற்றும் பெண் இருபாலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அந்தந்த நிறுவனத்திற்கு ஆட்களை எடுத்துச் செல்லும் வாகனத்தை கொடியாசித்து துவங்கி வைத்தார். உடன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வரசு உன்கிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்