திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பணிகளில் ஆய்வு மேற்கொள்ள வந்திருந்த துணை முதலமைச்சர் கூடுதல் செயலாளர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பு அலுவலருமான ஆர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அரசு மருத்துவமனையை நேரில் பார்வையிட்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் வார்டுகள் மற்றும் நோயாளிகளின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர் மேலும் மருந்து மாத்திரை உள்ளிட்டவைகள் இருப்பில் உள்ளதா என்பதையும் கண்காணிப்பா அலுவலர் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.