குரூப் 4 பயிற்சியாளர்களுக்கான ஆய்வு கூட்டம்.

70பார்த்தது
குரூப் 4 பயிற்சியாளர்களுக்கான ஆய்வு கூட்டம்.
குரூப்-4 தேர்வு பயிற்சியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம்.


திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வில் பணிபுரிய உள்ள பணியாளர்களுக்கான பயிற்சி மற்றும் ஆய்வு கூட்டம். மாவட்ட ஆட்சித்தலைவர் தர்பாகாராஜ் தலைமையில் நடைபெற்றது.

உடன் வருவாய் அலுவலர் நாராயணன் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி