மண் சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு

60பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன கந்திலி சின்னபைய கவுண்டர் வட்டம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(செப்.23) நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் எங்கள் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் மண் சாலை மட்டுமே உள்ளது. இதனால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே எங்களுக்கு தார்சாலை வசதி ஏற்படுத்து தர வேண்டும் என கூறியிருந்தனர்.

தொடர்புடைய செய்தி