திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மாவட்ட ஆட்சியர் துறை தீர்ப்பு கூட்டத்தில் மனுக்களை பெற்றார்.
மாவட்ட முழுவதிலும் இருந்து பல்வேறு பகுதிகளில் தங்கள் குறைகளை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வழங்க பொதுமக்கள் வந்திருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் நேரடியாக அவர்களின் குறைகளை கேட்டறிந்து துறையை சார்ந்த அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க ஆணையிட்டார். 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.