தூய்மை பணியில் நகராட்சி ஊழியர்கள்
திருப்பத்தூர் நகராட்சி சார்பில் நகரத்தினை தூய்மையாக வைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூய்மை
இந்தியா 2. 0 திட்டத்தின் கீழ் நகரத்தினை தூய்மை செய்யும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குப்பைகளை எவ்வாறு தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்பது குறித்து அவர்கள் பொதுமக்களுக்கு விளக்கினர்.