ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம்

75பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த நிலையில் தீவிர பரிசோதனைகளுக்குப் பின்னரே மனு அளிக்க காவல்துறையினர் அனுமதி வழங்கினர்.

பிறகு ஒவ்வொருவரும் நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஆட்சியர் நேரடியாக பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி