திருப்பத்தூரில் புதிய சிக்னலை திறந்து வைத்த டிஎஸ்பி சுரேஷ்

53பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் நகர காவல் நிலையம் அருகே உள்ள சாலையில் சிக்னல் இல்லாமல் போக்குவரத்து இடைவெளி ஏற்பட்டு வந்த நிலையில் தனிநபரின் 20 லட்சம் பங்களிப்போடு வழங்கப்பட்ட சிக்னலை திருப்பத்தூர் டிஎஸ்பி சுரேஷ் திறந்து வைத்தார். உடன் காவலர்கள் பலரும் இருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி